Skip to main content

இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஆலோசனைக்கூட்டம்

இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் 06-01-2013 ஞாயிற்றுக்கிழமை,நுங்கம்பாக்கம் ,12,7-வதுதெரு,லேக் ஏரியா,[வள்ளுவர் கோட்டம் அருகில்]நடைபெற உள்ள்து.தியாகிகள் மற்றும் வாரிசுகளை அன்புடன் அழைக்கிறார் வாரிசுகள் சங்கத் தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள-பா.ஞானவேல்-பொதுச்செயலாளர், வாரிசுகள் சங்கம்.

Popular posts from this blog

தியாகி பேரக்குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பிற்கானச் சான்றிதழ்-மாதிரி

FREEDOM FIGHTERS -SON-DAUGHTER and GRAND SON EMPLOYMENT RELATED CHENNAI HIGH COURT [MADURAI BENCH]ORDER

W.P[MD] NO 12215 of 2010

Thiyagi grandson Certificate model