இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் கூட்டமைப்பு-மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம்-சென்னை-06-01-2013
தியாகிகளின் வாரிசுகள் சங்கத் தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து,காமராஜரின் பேரன் கனகவேல் காமராஜ்,தியாகிகள் சங்கத்தலைவர் தியாகி த.ஆண்டியப்பன்,தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் பொன்கிருஷ்ணமூர்த்தி,வாரிசுகள் சங்க பொதுச் செயலாளர் பா.ஞானவேல் தஞ்சைவாரிசுகள் சங்க பொதுச்செயலாளர் கமால்பாட்சா மற்றும் தலைவர்கள்