Skip to main content

சுதந்திர நாட்டில் தியாகத்தின் அருமை தெரியாத அரசுப்பணியாளர்கள்,என்று விடியும் நாடு.....

இன்று வருவாய் கோட்டாட்சியரிடம் சுதந்திரப்போராட்டத் தியாகிகளூக்கு முன்பு வழங்கப்பட்ட PSA நிலம் விபரம் வழங்கிடவும், தேவையான உதவிகளை வழங்கி நிலத்தை மீட்டுத்தர வேண்டினோம். சரியான பதிலும் இல்லை.மரியாதையும் இல்லை.தியாகிகள் குடும்பத்தைச் சாதாரணமாகக் கருதுவதால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் தியாகிகளின் விரோதப் போக்கினைக்கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் விரைவில்.....சுதந்திர நாட்டில் தியாகத்தின் அருமை தெரியாத அரசுப்பணியாளர்கள்,என்று விடியும் நாடு.....

Popular posts from this blog

தியாகி பேரக்குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பிற்கானச் சான்றிதழ்-மாதிரி

Thiyagi grandson Certificate model

கடலையூர் தியாகிகள் நினைவு ஸ்தூபி-கோவில்பட்டி-தூத்துக்குடி மாவட்டம்

FREEDOM FIGHTERS MEMORIAL STUBI,KADALAIYUR,KOVILPATTI TALUK,TUTICORIN DISTRICT